Browsing Category

கதைகள்

கொடூரமான போதைக்கு எதிராக உருவாகிறது “பெட்டர் டுமாரோ”

டூ ஓவர் படத்தின் மூலம் 125' உலகளாவிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, 'பெட்டர் டுமாரோ' படத்தை இயக்குகிறார். பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பு சரவணன். அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை…

‘கார்த்தி26 ‘ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி! ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி! நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26'…

‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD' படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !! மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி…

மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது…

'மகாகவிதை' நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும்…

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள தாக்கம் ஏற்படுத்தும் ‘வெப்பம் குளிர் மழை’…

ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் திரவ் வழங்கும், அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் 'வெப்பம் குளிர் மழை' -மனித குலத்திற்கு உள்ள அச்சுறுத்தலைக் கையாளும் படம் இது. சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும்…

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின்…

ஸ்ரீவாரி ஃபில்ம் பி.ரங்கநாதன் வழங்கும், மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு ரசனையான பொழுதுபோக்கு படத்தை உருவாக்குவதில் பெயர் பெற்ற ஸ்ரீவாரி…

பெண்கள் தினத்தை பெண் பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடினார் நடிகை சாக்ஷி அகர்வால்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன் விளையாட்டு, நடனம் மற்றும் கலந்துரையாடல்களுடன் கொண்டாடினார் நடிகை சாக்ஷி அகர்வால்! காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட…

J: பேபி திரை விமர்சனம்

இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். தயாரிப்பாளர்களான பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர்…

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர்…