இயக்குனர் சங்கரின் இந்திரன் சிவாஜி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழில் திறந்திடு சீசே சிக்கலெட் போன்ற படங்களை இயக்கியவர் இவரின் திருமண வரவேற்பு நேற்று நடைபெற்றது அதில் இயக்குனர்கள் மோகன்ஜி வினோத்குமார் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாரிப்பாளர்கள் மதுரை செல்வம் ஸ்டாலின் மற்றும் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் இயக்குனர் சங்கம் சார்பாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
ஸ்ரீமன் பவர் ஸ்டார் கலந்து கொண்டார்கள்: மணமகன் முத்து மணமகள் கீதா இவர்களின் வரவேற்புதிருமண நிகழ்வு சென்னை போரூரில் உள்ள சங்கீத மஹால் நடைபெற்றது
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🙏💕






