தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி.!

சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக,

சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சி 11-வது வார்டு சார்பாக கழக நிர்வாகிகள் திரு.தனசேகர், திரு.ராஜசேகர்,திரு.சந்துரு மற்றும் திரு.உதயா அவர்களின் ஏற்பாட்டில் கழகக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியினை சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரு.ECR.P.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார்,

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட அணி நிர்வாகிகள் திரு.SV.ரவி, திரு.D.ஜெய், திரு.PM.சுதாகர், திரு.ரவீந்திரன், திரு.ஹரிஷ், திரு.தமிழரசு திரு.டெல்லி சங்கர், திரு.சுரேஷ், திரு. ஸ்ரீராம், திரு.கோபி, திரு.அருண், திரு.பரத், மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி.சகாயமேரி, திருமதி.நாகலட்சுமி, திருமதி.சுகன்யா, திருமதி.சித்ரா, திருமதி.ரேகா, திருமதி.உமா மகேஸ்வரி கழக நிர்வாகிகள் திரு.ஹரி, திரு.மணி, திரு.மகி, திரு.அசோக் திரு.பிரவின் திரு.கதிர் மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.