பாணி பூரி விமர்சனம்
லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘பானிபூரி’. விமர்சனம் பார்க்கலாம் வாங்க
பாலாஜி வேணுகோபால் இந்த ‘பானிபூரி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
நண்பன், தாண்டவம், மதராசபட்டினம், வேலைக்காரன், லிஃப்ட் உள்ளிட்ட…
