ரஜினி பிறந்த நாளில் தளபதி ரீ ரிலிஸ்.
Super Star Rajnikanth அவர்களின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் 50 வது Golden Year In Cinema வை கொண்டாடும் வகையில் வருகிற 12.12.2024 இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா…
