’பேச்சி’ எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது
சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருப்பதை விட அதை உருவாக்க வேண்டும் - ‘பேச்சி’ நாயகன் தேவ் ராம்நாத்
நெப்போட்டிஸம் பற்றி யோசிப்பதை விட அதை தகர்த்து வெற்றி பெற முயற்சிப்பேன் - நடிகர் தேவ் ராம்நாத்
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்களின் வருகை…
