பிளாக் திரை விமர்சனம்
பொடன்ஷியல் ஸ்டுடியோ கம்பெனி படம் தயாரிக்கிறார்கள் என்றாலே அது தரமான படமாக இருக்கும். மாயா ,மாநகரம், மான்ஸ்டர், டாணாக் காரன் ,இறுகப்பற்று, எப்போதுமே வலுவான கதையை மட்டும் நம்பி படங்களை தயாரிக்கிறது . இந்த பொடேன்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த நிறுவனம்…
