கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது.…

எமகாதகி திரை விமர்சனம்

தஞ்சாவூர் அருகே வல்லம் பக்கத்தில் இருக்கும் குறுவாடிபட்டி என்ற கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவம் எமகாதகி. படத்தின் நாயகி லீலா (ரூபா கொடுவாயூர்) இவர் ஒரு ஆஸ்துமா ஃபேஷன்ட் இவரது அம்மா கீதா கைலாசம் அப்பா செல்வராஜ் வாக (ராஜ்ராஜப்பன் ) அண்ணன்…

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்! ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக்…

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக…

'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள்! தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில்…

“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். “மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர்…

காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 ZEE5 தளம்

ZEE5 தளம் மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது! ~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான…

விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வின் டீசர் வெளியானது!

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்‌ஷய் குமார், மோகன் லால், பிரபாஸ் என இந்திய சினிமாவின் முன்னணி…

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது! வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த…

பைரதி ரணகாளின் அதிரடி பயணம் SunNXT-ல் தொடங்கியது! தமிழ் & மலையாளத்தில் பாருங்கள்!

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், “பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !! “பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது !! கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர்…
CLOSE
CLOSE