கோழி பண்ணை செல்ல துரை விமர்சனம்
சாதாரண மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை எந்த ஆடம்பரமும் இல்லாமல் திரையில் காட்டக் கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன்,போன்ற தரமான படங்களின் வரிசையில் சீனு ராமசாமி அடுத்து இயக்கி இருக்கும் படம் தான்…
