இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" விரைவில் திரையில் !!
City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச்…
