ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் திரைக்கு வந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் பாணி பாணி என்றால் சம்பவம். படமும் மிரட்டலாக முரட்டு சம்பவமாக இருக்கிறது
ஜீனைஸ் மற்றும் சாகர் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். ழ்த்துக்கள் ப்ரோ
‘பானி’ படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் நாற்காலியில் அடியெடுத்து வைக்கிறார்,
முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். ஒரு அறிமுக இயக்குனராக அவரது முயற்சி
வெற்றி பெற்றுள்ளது
இதன் கதை வன்முறைக் களம் என்றாலும் மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து மீண்டு வர வன்முறையை கையில் எடுப்பது தப்பில்லை என்று கிளைமாக்ஸ் காட்சி காட்டுகிறது
திரைப்படம் திருச்சூரில் இருக்கும் தாதா க்களை குறி வைத்து படம் ஆரம்பிக்கிறத, நகரத்தின் மறைக்கப்பட்ட அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அவரது நண்பர்களுடன் ஜோஜு உள்ளூர் முன்னாள் தாதா என கிரியைப் காட்டுகிறது.
ஆரம்ப கால காட்சி யில் ஜோர்ஜ் அவரது மனைவி அபிநயா இருவரும் அன்பை பொழியும்
காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது
ஜார்ஜின் தங்கை அவரது கணவர் அம்மா சீமா என மொத்த குடும்பமும் பாசக்கார குடும்பமாக காட்டி மனதில் பணியில் நனைய வைக்கிறார் இயக்குனர் அவ்வளவு குளிர்ச்சியான காட்சிகள்
.இரண்டு இளைஞர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை புரட்டிபோட
பணம் அதிகம் சம்பாதிக்கும்
விஷயங்கள் படத்தின் செம விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவி செய்துள்ளது
அந்த காட்சிகள் பதற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை
படம் பார்ப்பவர்களை பயத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது
படுபாவி பசங்க ரெண்டு பேரும் அடுத்து யாரை கொலை செய்ய போறாங்களோ? என்று படம் பார்ப்பவர்கள் பயந்து கொண்டே பார்க்க வைப்பதில் படம் வெற்றியின் உச்சியில் நிற்கிறது
வேட்டையாடு விளையாடு படத்தில் இதே போல இரண்டு பேர் போலீஸ் அதிகாரி கமலஹாசனை மிரட்டோ மிரட்டு என்று மிரட்டுவார்கள்
அதை இந்த படம் ஞாபகப்படுத்தினாலும் அது வேறு ரகம் இது வேற ரகம்
இயக்குனர்
இறுதி வரை நம்மை திரையில் ஒட்ட வைக்க பல கொலைகளை
காட்டி மிரள வைக்கிறார்
வன்முறையின் அவசியம் விவாதத்தைத் தூண்டலாம், ஆனால் கதையில் நீங்கள் எவ்வளவு கவனம் செய்கிறீர்கள் என்பதுதான் கட்டாயம்.
ஏனென்றால் அபிநயாவுக்கு ஏற்படும் அந்த சூழ்நிலை எந்த பெண்ணுக்கு ஏற்பட்டாலும்
அதை சார்ந்தவர்கள் வன்முறையை தான் கையில் எடுப்பார்கள
பழிவாங்கல், த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்ட இப் படத்தில், பார்வையாளர்களிடமிருந்து கடுமையான பயத்தின் உணர்வுகளைத் தூண்டும் அழுத்தமான
காட்சிகள் நிறைய இருக்கிறது
மிரட்டல் வில்லன் கள்
சாகர்( சூர்யா) மற்றும் ஜுனைஸ்( VP) இருவரின் நடிப்பு மிரட்டல்
உண்மையில்
சமூகத்தில் நடப்பதுதான்
இருவரின்
இளமைத் துடிப்பை வெளிப்படுத்துகின்றன.
அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களைத் தட்டியெழுப்பும் விதம் பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது கடுமையான வெறுப்பை உருவாக்குவதை உணர வைக்கும்
அதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி
சாகருக்கு மலையாளத்தில் இது நாலாவது படமா நிறைய வாய்ப்புகள் கதவை தட்டும் குரூரரமான
அந்தப் பார்வையும் பெண்களை அணு அணுவாக ரசிக்கும் அந்த இளமையும் தெனாவட்டும் அந்த திமிரும்
செம்மையாக ரசிக்க வைத்ததற்கு சாகருக்கு வாழ்த்துக்கள்
இயக்குனர்
நடிப்பிலும் இயக்கத்திலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜோர்ஜ்
ஒரு சின்ன விஷயம் தான் பெரிய பூதாகரமாக உருவெடுக்கும் என்பதை கதையாகக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டில் அபிநயா இடுப்பை அந்த இரண்டு
திமிர் பிடித்த வர்கள்
தொடாமல் இருந்திருந்தால் இந்த கதை உருவாகி இருக்காது
அதே சமயம் அந்த சம்பவத்தை தன் கணவனிடம் அபிநயா கூறாமல் இருந்திருந்தால் பல குடும்பங்கள் அழிந்திருக்காது
இது சரியா தவறா என்ற கோணத்தில் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்
அபிநயா
அபிநயா அழகு தேவதையாக படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார் அந்த கருப்பு சேலையும் அவர் வைத்திருக்கும் போட்டு அவர் அழகான முகம் கண்டு சாகர் அணு அணுவாக ரசிக்கிறார் அவர் கள் மட்டும் அல்ல படம் பார்ப்பவர்களுக்கும் கிளர்ச்சி ஏற்படுகிறது
இந்த மைய புள்ளியை இயக்குனர் கவனமாக கையாண்டு இருக்கிறார்
அதேசமயம் திருச்சூரில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் வேலாயுதம் அபிநயாவின் முன்னாள் ஒரு தலை காதலன் அவர் எந்த வகையில் அபிநாவுக்காக நடந்த விஷயங்களை முன்னெடுக்கிறார் என்பதும் கதையில் முக்கிய பிரதானமாக இருக்கிறது
சீமா நடிப்பு சூப்பர் அபிநயா பாதிக்கப்படும் பொழுது அங்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறி அவரை ஆசுவாசப்படுத்தும் காட்சிகள் அருமை ஒரு ஆக்ஸிடென்ட் நடந்து விட்டால் அதை கடந்து போக வேண்டுமே தவிர துன்பப்பட்டுக் கொண்டே இருக்க கூடாது என்று அவர் சொல்லும் அந்த ஆறுதல் இன்றைய பெண்களுக்கு சொல்வது போல் இருக்கிறது
கதையில் டேவிட் என்ற தாதா ஆயிரம் அடியாளுடன் வலம் வரும் அவரை சாதாரணமாக இரண்டு பேரும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது அதிர்ச்சியான விஷயங்கள்
ஒரு நல்ல படம் தனக்கான தேவைகளை அதுவே உருவாக்கிக் கொள்ளும் கதை, இசை ,ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என எல்லா வகையிலும் அது பரிமளிக்கும்
மலையாள சினிமாக்கள் தற்போது திரில்லர் கதைகளில் மிகப்பெரிய வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது சமீப காலத்தில் வந்த ஆயிரம் பேபீஸ் ,
லெவல் கிராஸ் ,
கிஷ்கு தான் காண்டம் ,
போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்று வருகிறது
தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் தமிழ் டப் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் நல்ல படத்தை
இந்த படமும் இயக்குனருக்கும் நடித்த நடிகர்களுக்கும் பெருமை வாங்கி தரும் படமாக இருக்கும் பாணி
தன் பங்குக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்
இசை
சாம் சி எஸ் &விஷ்ணு
இருவரும்
பின்னி பெடல் எடுத்து விட்டார் மிரட்டலாக இருக்கிறது படம் விட்டு வெளிவந்த பிறகும் இசையின் அந்த மிரட்டல் காதுக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது சாம்ஸ்க்கும் வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலர் கரெக்ஷன், மற்றும் ஆர்ட் டைரக்டர், அண்ட் காஸ்ட்யூமர், இப்படி எல்லாரும் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
இதில் பங்கு பெற்ற கலைஞர்கள்)& டெக்னீசியன்
:*WRITER & DIRECTOR: JOJU GEORGE
Producers: M.Riaz Adam, Sijo Vadakkan*
Cast: Joju George, Abhinaya, Sagar Surya, Junaiz VP , Seema, Sujith Shankar, Prashanth Alexander, Ranjith Velayudhan ,Bobby Kurian, Rinosh George, Jayashanker and Abhaya Hiranmayi
.
Music: Vishnu Vijay, Sam CS
Cinematography: Venu ISC, Jinto George
*Editor
Manu Antony*
Sound Design & Sync Sound: Ajayan Adat
Production Design: Santhosh Raman
Creative Producer: Jayan Nambiar
Chief Associate: Anil Mathew, Ratheesh Pillai
Mix: M R Rajakrishnan
Production Controller: Deepak Parameswaran
Stunt Master: Dinesh Subbarayan
Choreography: Sandy Master, Shijith and Parvathy Menon
Co Producer: Varkey George , Rajesh Damodaran
Executive Producer: Agnivesh Ranjith
Associate Directors: Safar Sanal, Nishad Hasan
Promo Graphics: Sarath Vinu
Colorist: Srik Varier
VFX: Luma FX
P R O. uvaraj
என பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் டெக்னீசியன்களுக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்கு மலையாள சினிமா போல தமிழ் ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்
