விழா மதுரை தமிழ்ச் சங்கத்தில்… அறிஞர் பெருமக்கள். மற்றும் 38 மாவட்டத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பரிசு பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் மனவை பொன் மாணிக்கம் அவர்கள்..
மக்கள் திலகம் எம் ஜி ஆர். மாண்புகள். என்ற தலைப்பில் பேசினார் . இன்றைய தலைமுறை இளந்தளிர்கள் கொண்டாடி மகிழ்ந்து.இவர்மீது காட்டிய பேரன்பும் பெரு மதிப்பும் இவரை நெகிழ வைத்தது.
தமிழ் வளர்ச்சித் துறைக்கும்… மரியாதைக்குரிய திரு. பிரதாப் அவர்களுக்கும்.. தமிழக அரசுக்கும் நன்றி🙏💕
இந்த பெருமைமிகு தமிழ்ச் சங்கம்
புரட்சி தலைவர் எம் ஜி ஆர்.. அவர்கள் அடிக்கல் நாட்டப்பட்டு.. புரட்சி தலைவி அம்மா அவர்களால் துவங்கப்பட்டது என்பது கூடுதல் பெருமை…
