பிளடி பெக்கர் திரை விமர்சனம் – ரேட்டிங் 3ஏ-5/ 5
ஒரு அவுட் அன் அவுட் என்டர்டெயின்னர் படமாகும், இது உங்களை முழுவதுமாக இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் அளவுக்கு திருப்பங்களைக் கொண்டிருக்கும் படம் என்பது உறுதி
அடுத்து என்ன நடக்கப் போகும் என்று நம் வாழ்க்கையில் யாருக்கும் தெரியாது அதே போல…
